என் பேர் சவுரவ்....... முழுப்பேரு சவுரவ் கங்குல....
இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஜோக் இது...
மிகவும் ரசித்ததால் பதிவிடுகிறேன் ...
சவுரவ்: என் பேர் சவுரவ். முழுப்பேரு சவுரவ் கங்குலி. நான் முன்னாள் இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன்.
(ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை.....)
சவுரவின் டாக்டர்: அவரால 15 நிமிசத்துக்கு மேலே தொடர்ந்து கிரவுண்டுல ஆடமுடியாது. யாரோ அவரோட தலையில
கிரிக்கெட் பந்தை கொண்டு பலமா தாக்கியிருக்காங்க!! இத நாங்க மருத்துவ ரீதியா Short Term Batting Lossனு சொல்லுவோம்
(ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை
தொடர்கிறது....)
2 Comments:
சூப்பரப்பூ....
இதோ கங்குலிக்கு புதிய பட்டம் 'கஜினி கங்குலி' :-)
அப்புறம் கங்குலி அவர் மனைவியோட 'ஓரு மாலை இளவெயில் நேரம்' ன்னு பாட்டு கூட பாடுவாரா ????
SOOOOOOOOOOOOOOOOOOOOOPERAPPU!
Post a Comment
<< Home