படித்ததில் மிகவும் ரசித்தது
SMS ஆக வந்து நான் மிகவும் படித்து ரசித்தது
நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம்,
செஞ்சுரி அடிக்க முடியுமுனு சச்சின் நினைச்சா அது நம்பிக்கை.
அதுவே கங்குலி நினைச்சா அது மூடநம்பிக்கை.
( கங்குலிக்கும் கஜினி வசனத்துக்கும் என்னதான் விரோதமோ ???)
2 Comments:
நான் கங்குலி ரசிகனில்லை ஆனால் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. He is far better than how he is being seen nowadays.
கணேஷ்,
நானும் கங்குலி ரசிகனில்லைதான். ஆனால் எனக்கும் அவர் மிகச்சிறந்த Batsman என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் இடம் இந்திய அணியில் இன்னும் காலியாக உள்ளது என்பதும் உண்மையே...
(பி.கு): ஆனாலும் சச்சின் ஆட்டத்தை தீவிரமாக ரசிப்பவன் என்ற முறையில் இந்த மாதிரி துணுக்குகளை மிகவும் ரசிக்கிறேன்.
Post a Comment
<< Home